Skip to main content

Posts

Featured

குழந்தை பருவ அதிர்ச்சி; Childhood Trauma

2021ல் அசால்ட் தியரி, காமக்கோணம், காதல் கோணம் என பல விஷயங்களை எழுதிய பின் ஆண்டு முடிவதற்குள் ஆணின் மனது, Solitude (Noun): The state of being alone; தனிமையின் ரகசியம் என்ற இரு கட்டுரைகளை எழுத ஆயத்தமாகி இருந்தேன். அதற்குள் 2022ம் பிறந்து விட்டது. ஆண்டின் துவக்கம் முதலே அதிர்ச்சி நிறைந்த சம்பவங்கள் அரங்கேறியதன் விளைவாக என்னில் பல மாற்றங்களை சந்தித்தேன். நிச்சயம் இந்த பதிவு யாருக்காவது தேவைப்படலாம் என்பதற்காக எழுதுகிறேன். ஆம்! இது என் குழந்தை பருவ அதிர்ச்சி பற்றியது.    குற்றத்தை ஒப்பு கொண்ட பின்னும் உங்களுக்கு தண்டனை வழங்கப்படாமல் இருப்பதோ, அல்லது வழங்கப்பட்ட தண்டனையை அறியாமல் இருப்பதோ மிகப்பெரிய சாபம்.   இதை இன்னொரு விதத்தில் கூறப்போனால் என்ன குற்றம் செய்தோம் என தெரியாமல் எதையோ ஒப்புக்கொண்டு எதற்கோ தண்டனை பெறுவது இன்னும் வித்தியாசமான சாபம். என் எழுத்துக்களில் வலி நிறைந்திருந்தாலும் அதில் நீங்கள் என் சோகத்தை உணர முடியாது. ஒரு கலைஞன் மனதளவில் எந்த உணர்வுடன் ஒரு படைப்பை உருவாக்குகிறானோ அதையே தான் அதை உள்வாங்குகிறவர்களும் அனுபவிக்கின்றனர். இந்த வலி மிகுந்த எழு...

Latest posts